make the soul

 


முனைவர் பா.சுந்தர் எழுதி, கபிலன் பதிப்பகம் வெளியிட்ட ‘திருநாவுக்கரசர் தேவாரத்தில் சிவமூர்த்தங்கள்’ நூலுக்கு 2009 தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான விருது தரப்பட்டது. 

 

 

 

 

 

 

 

 

 

ஆரோவில் கலாகேந்திராவில் ஆண்டுதோறும் நடைபெறும் குழந்தைகள் புத்தககக் கண்காட்சியைக் காணுவதற்கு ஆயிரக் கணக்கில் குழந்தைகள் வருவார்கள். புத்தகங்கள் மட்டுமல்லாது கலைச் சிற்பங்கள், ஓவியங்கள், நடனம், பாட்டு என்று ஆடிப் பாடி மகிழ்ச்சியோடு கொண்டாடுவார்கள். அதைக் காணக் கண் கோடி வேண்டும். செவிக்குணவில்லாத சிறிது நேரத்தில் வயிற்றுக்கும் உணவு வழங்கப்படும். கடலை, சுண்டல், தேங்காய் சாதம், பழங்கள். பழச்சாறுகள் இப்படி ஏதாவது ஓன்று எப்போதும் வந்து கொண்டே இருக்கும்.
நீங்களும் இந்த ஆண்டு வருகிறீர்களா!

ஆரோவில் குழந்தைகள் புத்தகத் திருவிழா!

  

ஆண்டுதோறும் நடக்கும் ஆரோவில் புத்தகத் திருவிழாவில் பன்னாட்டுக் குழந்தைக‌ள் கலந்து கொண்டு புத்தகங்களை வாங்கி மகிழ்கிறார்கள். புத்தகக் காட்சியோடு கலை, சிற்பம், ஓவியம், இசைக் கண்காட்சிகளும் உடன் இடம்பெறும்.

ஆரோவில் தமிழ்மரபு மையம், இளைஞர்கள் கல்வி மையம் ஆகியவற்றோடு இணைந்து கபிலன் பதிப்பகமும் பங்கேற்றுக் கொள்கிறது.

 

 

 


இன்ன றுங்கனிச் சோலைகள் செய்தல்

       இனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல்;

அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்

       ஆல யம்பதி னாயிரம் நாட்டல்.

பின்ன ருள்ள தருமங்கள் யாவும்

    பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல்,

அன்ன யாவினும் புண்ணியம் கோடி

    ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல்

 

 -  மகாகவி பாரதியார்

 

 

Topic: kapilan pathippagam

Date 20/12/2009
By kurinjivenden
Subject alagu

அருணன், அருமையான வலைத்தளம். அழகும் நேர்த்தியும் மேலும் உயிர் சேர்க்கிறது. மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!

Date 09/12/2009
By kamal
Subject super

Arunan, what is this ? wonderful. continue the fine work..
by kamal.

Date 01/12/2009
By iyanar raj
Subject the great raj

i am really proud to be an indian

Date 30/11/2009
By Anbu
Subject Inda padaippu

தமிழின் அழகும் சிறப்பும் அருணனின் கைவண்ணத்தில்.....
உம் தொலை நோக்கு பார்வையும்,
கலைநயமிக்க சிந்தனையும் வளர அன்புடன் வாழ்த்தும்
......அன்பு.

Date 30/11/2009
By Giridhar
Subject presetnation

Arunan
There is no words to expalin about your kind of presentation and its SIMPLY SUPERB

Date 30/11/2009
By Ravikanth
Subject super sir

well done. good job.keep it up.

Date 29/11/2009
By Jan Mulder
Subject reaction about the website.

very bautyfull website

Date 29/11/2009
By kuntrathoniyon
Subject hellow

This is very nice.

 

Contact

Kapilan Pathippagam,

arunankapilan@gmail.com

321, Mahaveer Nagar,
Lawspet
Puducherry -605 008.
India

+91.9442379558

Search site


 

கபில வரிசை

27/11/2009 17:11

published

  

Poll

இத்தளம் தங்களுக்குப் பயனுள்ளதாக இருந்ததா?

© 2009 All rights reserved.

Create a free websiteWebnode